Saturday, August 7, 2010

திருடன்...போலீஸ்...மந்திரி..!




சுமார் 35000/-கோடியில் நடக்கும் காமன் வெல்த் போட்டியில் ஊழல்.கல்மாடி சிக்கியிருக்கிறார்.

சொராபுதீன் கொலையில் குஜராத் உள்துறை மந்திரி அமித்ஷாவின் தொடர்பு பற்றி சி.பி.ஐ.விசாரிக்கிறது.

பீகாரில் 50 கொள்ளையர்கள் சேர்ந்து ரயிலில் கொள்ளை அடித்துள்ளனர்.

இவை சமீபத்திய செய்திகள்.

50 பேர் பங்கு வைச்சாங்கான்னா என்ன தேறும்? தப்பான business strategy! கொள்ளையர்களின் பாஸ் கவனிச்சு வேற பிளான் பன்னுங்க!கொஞ்சம் முயற்சி செஞ்சா மந்திரி ஆகிறலாம்!

அப்புறம்..சின்ன வயசில திருடன்..போலீஸ் ..விளையாடும் போது இந்த மந்திரிய ஏன் விட்டுடோம்னு தெரியல.இதுல விளையாடும் போது நாந்தான் போலீஸ்னு சண்டைகள் வேற!( நேர்மையாம்!)

இனிமேலாவது வெளையாட்டுல மந்திரிய சேர்க்கனும்!

கன்ஸ்யூமர் உலகத்தில் தெருவிளையாட்டுகள் தொலஞ்சி போச்சே!சரி..வீடியோ கேம்ஸ்களிலாவது மந்திரிகளுக்கு இடம் கொடுக்கவேண்டும்!

3 comments:

Jey said...

//இதுல விளையாடும் போது நாந்தான் போலீஸ்னு சண்டைகள் வேற!( நேர்மையாம்!)

இனிமேலாவது வெளையாட்டுல மந்திரிய சேர்க்கனும்! //

அடடா சூட்சுமம் கடைசில இங்கிருந்துருக்கு...., இது தெரியாம போச்சே...

க.பாலாசி said...

ஆமாமா... மந்திகளை வச்சித்தான் இனிமே விளையாட்டே ஆரம்பிக்கணும்...

கலக்கல் பதிவு...

க.பாலாசி said...

//மந்திகளை//

வார்த்தை தவறி தட்டச்சிட்டேன்... ஆனாலும் சரியாத்தான் இருக்குல்ல...

Post a Comment