Thursday, November 19, 2009

ஹைக்கூ.

இறங்கும் வழியில்
ஏறினார்கள்.
ஏறும் வழி இல்லை.

-------------------------

மொட்டை மாடியில்
நிலவு நேரம்.
மீறித்தெரிந்தது
மூக்கின் உறுத்தல்.

11 comments:

உயிரோடை said...

வாவ் ந‌ல்லா இருக்குங்க‌ வேல்ஜி இர‌ண்டு துளிப்பாக்க‌ளும்

விக்னேஷ்வரி said...

முழுசாப் புரியலைங்க. :(

ராகவன் said...

அன்பு வேல்ஜி,

எனக்கும் புரியலைங்க! பெயர் தெரியாத பறவைகள், பெயரிடப்படாத பொம்மைகள் மாதிரி பொக்கிஷமாய் வைத்துக் கொள்கிறேன். புரிகிற காலம் வரும் போது பெயர் அறிந்து, பெயர் சூட்டி மகிழ்வேன்.

அன்புடன்
ராகவன்

பா.ராஜாராம் said...

இரண்டும் ரொம்ப பிடிச்சிருக்கு வேல்ஜி.தருணங்களை கவிதையாக்க,வாய்க்கிறது இல்லையா?நல்ல கவிதையாக்க...அருமை.

கலகலப்ரியா said...

:).. nallaarukku velji..!

புலவன் புலிகேசி said...

அருமையான ஹைக்கூ

Admin said...

அருமையாக இருக்கிறது.

சந்தான சங்கர் said...

//இறங்கும் வழியில்
ஏறினார்கள்.
ஏறும் வழி இல்லை.//

அருமையான ஹைக்கூ

விஜய் said...

இது மாதிரி தாங்க நான் ஹைகூக்கள் எதிர்பார்க்கிறேன்

யாரும் எழுதமாட்டேங்கிறாங்க

ரொம்ப பிடிச்சுது

வாழ்த்துக்கள்

விஜய்

ப்ரியமுடன் வசந்த் said...

அடடா அசத்தல் நிலவொளி மீறியும் தெரிக்கும் நட்சத்திர ஒளியாய் ஹைக்கூ..

Sakthi said...

//இறங்கும் வழியில்
ஏறினார்கள்.
ஏறும் வழி இல்லை.//
ஏறும் வழி யாருக்கும் இப்பொழுது இல்லை அதனால்..
நல்ல வரிகள்..

Post a Comment