உரக்கச் சொல்வோம் உலகிற்கு!
வாவ் நல்லா இருக்குங்க வேல்ஜி இரண்டு துளிப்பாக்களும்
முழுசாப் புரியலைங்க. :(
அன்பு வேல்ஜி,எனக்கும் புரியலைங்க! பெயர் தெரியாத பறவைகள், பெயரிடப்படாத பொம்மைகள் மாதிரி பொக்கிஷமாய் வைத்துக் கொள்கிறேன். புரிகிற காலம் வரும் போது பெயர் அறிந்து, பெயர் சூட்டி மகிழ்வேன்.அன்புடன்ராகவன்
இரண்டும் ரொம்ப பிடிச்சிருக்கு வேல்ஜி.தருணங்களை கவிதையாக்க,வாய்க்கிறது இல்லையா?நல்ல கவிதையாக்க...அருமை.
:).. nallaarukku velji..!
அருமையான ஹைக்கூ
அருமையாக இருக்கிறது.
//இறங்கும் வழியில்ஏறினார்கள்.ஏறும் வழி இல்லை.//அருமையான ஹைக்கூ
இது மாதிரி தாங்க நான் ஹைகூக்கள் எதிர்பார்க்கிறேன் யாரும் எழுதமாட்டேங்கிறாங்க ரொம்ப பிடிச்சுது வாழ்த்துக்கள் விஜய்
அடடா அசத்தல் நிலவொளி மீறியும் தெரிக்கும் நட்சத்திர ஒளியாய் ஹைக்கூ..
//இறங்கும் வழியில்ஏறினார்கள்.ஏறும் வழி இல்லை.//ஏறும் வழி யாருக்கும் இப்பொழுது இல்லை அதனால்..நல்ல வரிகள்..
11 comments:
வாவ் நல்லா இருக்குங்க வேல்ஜி இரண்டு துளிப்பாக்களும்
முழுசாப் புரியலைங்க. :(
அன்பு வேல்ஜி,
எனக்கும் புரியலைங்க! பெயர் தெரியாத பறவைகள், பெயரிடப்படாத பொம்மைகள் மாதிரி பொக்கிஷமாய் வைத்துக் கொள்கிறேன். புரிகிற காலம் வரும் போது பெயர் அறிந்து, பெயர் சூட்டி மகிழ்வேன்.
அன்புடன்
ராகவன்
இரண்டும் ரொம்ப பிடிச்சிருக்கு வேல்ஜி.தருணங்களை கவிதையாக்க,வாய்க்கிறது இல்லையா?நல்ல கவிதையாக்க...அருமை.
:).. nallaarukku velji..!
அருமையான ஹைக்கூ
அருமையாக இருக்கிறது.
//இறங்கும் வழியில்
ஏறினார்கள்.
ஏறும் வழி இல்லை.//
அருமையான ஹைக்கூ
இது மாதிரி தாங்க நான் ஹைகூக்கள் எதிர்பார்க்கிறேன்
யாரும் எழுதமாட்டேங்கிறாங்க
ரொம்ப பிடிச்சுது
வாழ்த்துக்கள்
விஜய்
அடடா அசத்தல் நிலவொளி மீறியும் தெரிக்கும் நட்சத்திர ஒளியாய் ஹைக்கூ..
//இறங்கும் வழியில்
ஏறினார்கள்.
ஏறும் வழி இல்லை.//
ஏறும் வழி யாருக்கும் இப்பொழுது இல்லை அதனால்..
நல்ல வரிகள்..
Post a Comment