Wednesday, October 14, 2009

ஹைகூ.

சுத்தமாய் அறை.
கட்டிலின் கீழ் குப்பை.
மனசு.


------------------------


காலில் சுட்டது
நசுக்காத சிகரெட்.
(மத)பேச்சுவார்த்தைகள்.

4 comments:

பிரியமுடன்...வசந்த் said...

//சுத்தமாய் அறை.
கட்டிலின் கீழ் குப்பை.
மனசு.//

எத்தனைதடவை குளிச்சாலும் மனசுல இருக்குற அழுக்கு மட்டும் போக மாட்டேன்னுது பாஸ்

அதுக்கு எதுனா வாசிங் மெசின் கண்டுபிட்ச்சா நல்லாயிருக்கும்ல...

sollarasan said...

//காலில் சுட்டது
நசுக்காத சிகரெட்,
(மத)பேச்சுவார்த்தைகள்.//


அதனால்தான் அதை பிடித்தபின் சாக்கடையில் எறிந்துவிடுவேன்

பிரசன்ன குமார் said...

கடைசி கவிதை அருமை!!

//sollarasan said...
அதனால்தான் அதை பிடித்தபின் சாக்கடையில் எறிந்துவிடுவேன்.//


சிகரெட் ஐயே பிடிக்காமல் இருந்தால்??

amuthan said...

//சுத்தமாய் அறை.
கட்டிலின் கீழ் குப்பை.
மனசு.//


ஆணியடித்தது போல் கவிதை. அருமை வாழ்த்துக்கள்

Post a Comment